அஜித்துடன் விமான பணிப்பெண் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல்! Ajith Kumar

விமான பணிப்பெண் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பளிர்ந்துள்ளார்

Ajith Kumar, Ajith, Thala 61,AK 61, H. Vinoth, Vignesh Shivan 08-Apr-2022

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து நடித்து வரும் பெயரிடப்படாத AK 61 படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வலிமை படத்தை இயக்கிய எச். வினோத் இயக்க போனி கபூர் தருகிறார். 3 வது முறையாக அஜித்-வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் இப்படம் உருவாக இருக்கிறது.

Ajith Kumar, Ajith, Thala 61,AK 61, H. Vinoth, Vignesh Shivan 08-Apr-2022

அஜித் நடிக்கும் 61வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஹைதராபாத்தில் தொடங்க இருக்கும் நிலையில் நேற்று அஜித் ஹைதராபாத்துக்கு விமான மூலம் சென்றார்.

அந்நிலையில் விமானத்தில் அவரை சந்தித்த விமான பணிப்பெண் ஒருவர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ‘ அஜித் சார் மிகவும் எளிமையான மனிதர், இயல்பிலேயே மிகவும் மென்மையானவர் மற்றும் முகத்தில் எப்போதும் புன்னகையுடன் இருப்பவர்’ என குறிப்பிட்டுள்ளார்.

Ajith Kumar, Ajith, Thala 61,AK 61, H. Vinoth, Vignesh Shivan 08-Apr-2022

மற்றும் அந்த விமானத்தில் இருந்த பலரும் அஜீத்துடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர் என்பதும் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.