விஜய்யின் 66 வது பட பூஜை போடப்பட்டது – வெளிவந்த புகைப்படங்கள்! Thalapathy 66

தளபதி 66 படத்தின் பூஜை புகைப்படம் வெளியானது!

Vijay, Prakash Raj, Kriti Sanon, Vamshi Paidipally, Thalapathy 66, Yogi Babu, Rashmika Mandanna 06-Apr-2022

நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தின் டிரைலர் கடந்த 2 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்துள்ளது. மட்டும் இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

Vijay, Prakash Raj, Kriti Sanon, Vamshi Paidipally, Thalapathy 66, Yogi Babu 06-Apr-2022

பட ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் எதிர்பார்ப்பும் அதிகமாகி வருகிறது, புக்கிங் அனைத்து இடங்களிலும் மிக வேகமாகவே நடக்கிறது. பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அடுத்த பட பூஜையை இன்று போட்டுள்ளார்கள்.

Vijay, Prakash Raj, Kriti Sanon, Vamshi Paidipally, Thalapathy 66, Yogi Babu 06-Apr-2022

வம்சி இயக்கும் விஜய்யின் 66 வது படத்தை தில் ராஜு தயாரிக்க நடிகை ரஷ்மிகா நாயகியாக நடிக்க இருக்கிறார், மற்றும் தமன் இப்படத்துக்கு இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay, Prakash Raj, Kriti Sanon, Vamshi Paidipally, Thalapathy 66, Yogi Babu 06-Apr-2022