தளபதி 66 படம் குறித்து வந்த சூப்பர் தகவல்! இவரும் இணைகிறாரா? Vijay

தளபதி 66 இன் வெளியான புதிய அப்டேட்!

Vijay, Prakash Raj, Kriti Sanon, Vamshi Paidipally, Thalapathy 66, Yogi Babu 05-Apr-2022

தமிழ் சினிமாவில் அயராது பாடுபட்டு நடிப்பிலும், நடனத்திலும் மட்டுமின்றி ஒரு பாடகராகவும் உச்சம் தொட்டவர் தளபதி விஜய். தளபதி என்ற பெயர் பெறுவதற்கு முன் பல அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்து அதை கடந்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். சிறுவர் முதல் முதியவர் வரை நடிகர் விஜய்யை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அவ்வாறு தமிழ் சினிமாவில் பல சோதனைகளையும் தாண்டி சாதனை படைத்தவராக முன்னிடத்தில் இருக்கிறார்.

Vijay, Prakash Raj, Kriti Sanon, Vamshi Paidipally, Thalapathy 66, Yogi Babu 05-Apr-2022

இந்நிலையில் விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரைலர் கடந்த 2 ஆம் தேதி வெளியாகி பல சாதனைகளை யூடியூபில் செய்து வருகிறது. இன்னொரு பக்கம் 10 வருடங்களுக்கு பிறகு விஜய் சன் தொலைக்காட்சியில் கொடுத்துள்ள பேட்டி விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay, Prakash Raj, Kriti Sanon, Vamshi Paidipally, Thalapathy 66, Yogi Babu 05-Apr-2022

இவ்வாறு இருக்க விஜய்யின் பீஸ்ட் படம் குறித்து அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது என்ன தகவல் என்றால், தளபதி 66 வது படத்தின் பூஜை நாளை நடக்க இருக்கிறதாம், ஏற்கெனவே டெஸ்ட் ஷுட் நடந்து முடிந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இதில் ஒரு பாடலை செட் போட்டு எடுக்க தயார் செய்து விட்டார்களாம், யோகி பாபு பீஸ்ட் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் விஜய்யுடன் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.