தல அஜித் நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார்! யாருக்கு எழுதியிருந்தார் தெரியுமா? Ajith Kumar

அஜித் நன்றி கூறும் வகையில் எழுதிய கடிதம்

Ajith, Ajith Kumar 01-Apr-2022

நடிகர் அஜித் வலிமை வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மறுபடியும் எச். வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

Ajith, Ajith Kumar 01-Apr-2022

சமீபத்தில் அஜித் கேரளாவிற்கு சென்றிருந்தார். அங்குள்ள கோவிலுக்கு அவர் தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில், நடிகர் அஜித் தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Ajith, Ajith Kumar 01-Apr-2022

தனக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உன்னி கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் இருவருக்கும் நன்றி கூறி, இந்த கடிதத்தை எழுதியுள்ளார் அஜித். மேலும், அவர்களுடைய, குரு க்ரிப்பா டீமுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த கடிதம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.