சிம்புவை சீண்டும் பிரபல சீரியல் நடிகர்! Simbu

சிம்புவுக்கு வாய் ரொம்ப நீளம்-சீரியல் நடிகர் பேட்டி!

Simbu, Babloo Prithiveeraj, Pathu Thala, Vendhu Thanindhathu Kaadu, Corona Kumar, Bigg Boss Ultimate 01-Apr-2022

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் சிம்பு. அந்தவகையில் தற்போது சிம்பு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற சில படங்களில் பிஸியாக நடித்து வருவதுடன், விஜய் டிவி வழங்கும் ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார்.

Simbu, Babloo Prithiveeraj, Pathu Thala, Vendhu Thanindhathu Kaadu, Corona Kumar 01-Mar-2022

நடிகர் சிம்பு குறித்து பல நடிகர், நடிகைகள் பேட்டிகளில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். அந்த வகையில் தற்போது சீரியல் நடிகர் பிரித்விராஜ் பப்லு, நடிகர் சிம்பு குறித்து ஒரு சில கருத்துக்களை பேசியுள்ளார். அவள் வருவாளா மற்றும் வாரம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிரித்விராஜ் பப்லு.

Simbu, Babloo Prithiveeraj, Pathu Thala, Vendhu Thanindhathu Kaadu, Corona Kumar 01-Mar-2022

இதில் ” உடல் எடையை குறைத்து உள்ளது மிகவும் வியப்பாக உள்ளது. அதற்காக அவரை பாராட்டுகிறேன். ஆனால் அதே சமயம் உடம்பை கட்டுக்கோப்பாக அப்படியே மெயின்டெயின் செய்ய வேண்டும் இல்லை என்றால் மீண்டும் குண்டாகிவிடுவார் என பல முறை அட்வைஸ் செய்துள்ளேன். சிம்பு நான் தூக்கி வளர்த்த பையன் நான் என்ன சொன்னாலும் கேட்பார். ஆனால் வாய் ரொம்ப அதிகம்” என சிம்பு குறித்து பிரித்விராஜ் பப்லு கூறியுள்ளார்.