‘பீஸ்ட்’ பட காட்சியில் இருந்து வெளியான புதிய புகைப்படம்! வைரல் புகைப்படம் Beast Photos

பீஸ்ட் படத்தின் காட்சியில் இருந்து வெளியான புகைப்படம் வைரல்!

Vijay, Pooja Hegde, Selvaraghavan, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 28-Mar-2022

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பதுடன், செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 28-Mar-2022

ஏற்கனவே இப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று பீஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தனர். அதன்படி பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வரும் மார்ச் மாதம் 2-ஆம் தேதி வெளியாகும் என மாஸ் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு பீஸ்ட் பட போட்டோவை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, வி.டி.வி கணேஷ், சதிஷ் என பலரும் உள்ளனர்.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Thalapathy 66, Beast 28-Mar-2022

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது பீஸ்ட் படத்தில் சூப்பர் காமெடி காட்சிகள் இருக்கும் என்பதில் தெளிவாக தெருவித்திருக்கின்றனர். இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.