சிவகார்த்திகேயனுக்கு எதிராக ஞானவேல் ராஜா மனு தாக்கல்! Sivakarthikeyan

உண்மைகளை மறைத்து சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்துள்ளார்- ஞானவேல் ராஜா குற்றச்சாட்டு

Sivakarthikeyan, Gnanavel Raja 31-Mar-2022

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது புகார் அளித்திருந்தார்.

Sivakarthikeyan, Gnanavel Raja 31-Mar-2022

‘மிஸ்டர் லோக்கல்’ படத்திற்காக தனக்கு தரவேண்டிய 4 கோடி சம்பள பாக்கியை இன்னும் தரவில்லை. இதனால் அவர் அடுத்து தயாரிக்கும் படங்களுக்கு தடைவிதிக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். சிவகார்த்திகேயன் உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், சிவகார்த்திகேயனின் கட்டாயத்தின் பேரிலேயே ’மிஸ்டர் லோக்கல்’ படம் எடுக்கப்பட்டது என்றும் பதில் மனு அளித்துள்ளார்.