சூர்யா படத்தின் காட்சி ஹாலிவுட் படத்தில் வைக்கப்பட்டுள்ளது! Suriya

சூர்யா பட காட்சியை சேர்க்கும் ஹாலிவுட் படம்!

Suriya, Vetrimaaran, Suriya 41 31-Mar-2022

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக யொலிப்பவர் நடிகர் சூர்யா. தற்போது பாலா இயக்கத்தில் பெயரிடப்படாத சூர்யா 41 படத்தில் நடிக்கவுள்ளார்.

Suriya, Vetrimaaran, Suriya 41 31-Mar-2022

அப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். மேலும் சூர்யா 41 படத்தில் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிப்பதாகவும் அறிவித்து இருந்தனர்.

இப்படத்தை முடித்த பின் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் எல்லாம் நடைபெற்று சமூக வலைத்தளங்களில் சூர்யா மற்றும் வெற்றிமாறன் புகைப்படங்கள் வைரலாகி வந்தன.

இந்நிலையில் தற்போது ஹாலிவுட் நடிகர் ‘டாம் குரூஸ்’ நடிப்பில் ‘டாப் கன்: மேவ்ரிக்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியிருந்தது. அந்த ட்ரைலரின் ஒரு காட்சியில் டாம் குரூஸ் பைக்கை வைத்து ஜெட்டை டேக் ஓவர் செய்வது போல காட்சி இருக்கும், இத்தனை ரசிகர்கள் சூரரை போற்று படத்தின் காட்சியுடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


Posted

in

by