படப்பிடிப்பு நிறைவில் சமந்தாவிற்கு, நயன்தாரா கொடுத்த அன்பு பரிசு Nayanthara – Samantha

Nayanthara – Samantha

Nayanthara – Samantha, Kaathu Vaakula Rendu Kadhal : ஒன்றாக நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து, தமிழ்-தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகிகளாக இருக்கும் சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் இப்போதெல்லாம் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள்.

விக்னேஷ் சிவன் இயக்க மக்கள் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் அண்மையில் முழுவதும் முடிந்திருக்கிறது.

இந்த நிலையில் நடிகை சமந்தாவிற்கு, நயன்தாரா ஒரு அழகான காதணியை பரிசாக கொடுத்துள்ளார். அதனை நடிகை சமந்தா இன்ஸ்டாவில் ஷேர் செய்து நயன்தாராவிற்கு நன்றி கூறியுள்ளார்.

இதோ அந்த அழகான காதணி –

Nayanthara - Samantha, Kaathu Vaakula Rendu Kadhal