பீஸ்ட் குறித்து விஜயின் முடிவால் கடும் அதிருப்தியில் சன் பிக்சர்ஸ் பிக்சர்ஸ் ? Beast April 13

Beast April 13

தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படம் குறித்து தற்போது வரை ஒரு பதிவு கூட வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்நிலையில் நடிகர் விஜய்க்கும், சன் குழுமத்துக்கும் இடையில் ஏட்பட்டுள்ள சில முரண்பாடுகளே குறித்த தாமதத்துக்கு காரணம் என கோடம்ப்பாக்க தகவல்கள் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் பீஸ்ட் படத்தின் கடைசி அவுட்புட் பார்த்துவிட்டு சன் பிக்சர்ஸ் திருப்தி அடையவில்லைஎன்று தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது கேஜிஎப் 2 ரிலீஸ் ஆவதால் பீஸ்ட் ரிலீஸ் தேதியை ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தள்ளி வைக்கலாம் என சன் பிக்சர்ஸ் கேட்டபோது விஜய் ‘தேதியை மாற்ற வேண்டாம்’ என கூறிவிட்டாராம். இதனால் தான் சன் பிக்சர்ஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

Vijay's Beast Sun Pictures in deep dissatisfaction? Beast April 13

ஏற்கனவே அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் சரியாக போகாததால் சன் பிக்சர்ஸ் இந்த பீஸ்ட் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் வர கூடாது என சன் பிக்சர்ஸ் நினைப்பதாக தெரிவிக்கப்படுகிறஸ்து. அதனால் தான் கேஜிஎப் 2 உடன் பீஸ்ட் வெளிவருவதை தவிர்க்க திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.