இரவில் கோவிலுக்கு வந்த அஜித்- வெளிவந்த புகைப்படங்கள் Thala Ajith

Thala Ajith 30/03/2022

நடிகர் அஜித் வலிமை படத்தை தொடர்ந்து அஜித் இயக்குனர் வினோத்துடன் கைகோர்க்கிறார், போனி கபூர் தயாரிக்கிறார்.

அடுத்தபடியாக தல 62 படம் விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைக்கிறார் அஜித். அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது,

இந்நிலையில் சமீபத்தில் அஜித் தனது குடும்பத்துடன் வெளியே சென்று உணவு அருந்திய புகைப்படங்கள் வந்தன. பின் தனது மனைவியுடன் அவர் எடுத்த போட்டோவும் வெளியாகி வைரலாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது அஜித், கேரளாவில் உள்ள பிரபலமான கோவிலுக்க சென்றுள்ளார், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Ajith who came to the temple at night- Photos released
Ajith who came to the temple at night- Photos released