பறக்கும் விமானத்தில் இருந்து குதித்த பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ Eesha Rebba

பிரபல நடிகை ஒருவர் விமானத்தில் இருந்து குதித்துள்ளார்!

Eesha Rebba 30-Mar-2022

தமிழ், தெலுங்கு போன்ற இரு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வரும் நடிகை ஒருவர் விமானத்தில் இருந்து குதித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Eesha Rebba 30-Mar-2022
ஈஷா ரெப்பா

தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் ‘ஓய்’ என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக வந்தவர் ஈஷா ரெப்பா. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவரது கை வசம் இரண்டு தமிழ் படங்களும் உள்ளது. கிடைத்த இடத்தை விட கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கும் ஈஷா ரெப்பா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Eesha Rebba 30-Mar-2022
ஈஷா ரெப்பா

நடிகை ஈஷா ரெப்பா தனது கோடை விடுமுறையை துபாயில் கொண்டாடி வருகிறார். அங்கே அவர் விமானத்தில் இருந்து குதித்து செய்த ஸ்கை டைவிங் சாகச வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.