Priyamani லேட்டஸ்ட் பேஷன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் 30 மார்ச் 2022

Priyamani 30th Mar 2022

Priyamani, Fashion, Celebrity, Model 30th Mar 2022 : தமிழ் திரையுலகில் கண்களால் கைது செய், அது ஒரு கனாக் காலம், பருத்தி வீரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் பிரியாமணி.

ப்ரியாமணி எவரே அதகடு(2003) என்ற தெலுங்குப் படத்தில் வல்லபா, ஜெய ஷீல், கே.விஸ்வநாத் போன்றவர்களோடு நடித்திருந்தார். இந்தப் படம் ப்ரியாமணி மற்றும் வல்லபா இருவருக்கும் அறிமுக படமாகும். 2004 இல் பாரதிராஜாவின் காதல் த்ரில்லர் திரைப்படமான கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதே வருடம் பிருத்விராஜ் சுகுமாரனுடன் சத்யம் படத்தில் மலையாளத்தில் அறிமுகமானார். 2009 இல் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் ராம் படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் நடிகை பிரியாமணி, சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த வைரலான படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன. இதோ அந்த படங்களின் தொகுப்பு.