‘பீஸ்ட்’ படத்தின் கொல மாஸான விஜயின் புகைப்படம் வைரல்! Vijay New

பீஸ்ட் படத்தின் விஜய்யின் புதிய மஸான புகைப்படம்!

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Satish, Yogi Babu, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Kalanithi Maran, Sun Pictures, Thalapathy 66, , Beast 28-Mar-2022

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருப்பதுடன், செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Satish, Yogi Babu, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Kalanithi Maran, Sun Pictures, Thalapathy 66, , Beast 28-Mar-2022

மற்றும் அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான ‘அரபிக்குத்து’ மற்றும் ‘ஜாலியோ ஜிமிக்கானா’ பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Satish, Yogi Babu, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Kalanithi Maran, Sun Pictures, Thalapathy 66, , Beast 28-Mar-2022

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் அன்சீன் ஸ்டில்ஸ் (Unseen Stills) வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.