பீஸ்ட் – கே.ஜி.எப் மோதல்! யாஷ் நெகிழ்ந்து பேசியது Yash

பீஸ்ட்டுடன் மோதும் கே.ஜி.எப் – யாஷ் விளக்கம் !

Vijay, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Yash, Srinidhi Shetty, K.G.F 2, Beast 28-Mar-2022

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘யாஷ்’ ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Vijay, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Yash, Srinidhi Shetty, K.G.F 2, Beast 28-Mar-2022

இப்படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘கே.ஜி.எப் 2’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை 6.40 மணிக்கு வெளியாகியிருந்தது. டிரைலர் வெளியீட்டிற்காக பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடித்தி டிரைலரை வெளியிட்டிருந்தது படக்குழு. அந்த டிரைலர் வெளியீடு நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு படக்குழு பதில் அளிக்கும் நிகழ்வு நடந்தது.

Vijay, Nelson Dilipkumar, Pooja Hegde, Anirudh, Selvaraghavan, Yash, Srinidhi Shetty, K.G.F 2, Beast 28-Mar-2022

இதில் பத்திரிக்கையாளர் ஒருவர் பீஸ்ட் படத்தையும் கே.ஜி.எப் படத்தையும் ஒப்பிட்டு கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு நடிகர் யாஷ் அவர்கள் அளித்த பதில், இது எலக்‌ஷன் கிடையாது, கே.ஜி.எப் vs பீஸ்ட் என்று முடிவு செய்ய. எலக்‌ஷனில் ஒரு வாக்கு தான் இருக்கு அது யாருக்கு செலுத்த வேண்டும் என்று ஓர் அபிப்பிராயம் இருக்கும். இது சினிமா ரசிகர்கள் பீஸ்ட் படத்தையும் பார்க்கலாம் என்னுடைய படத்தையும் பார்க்கலாம்.

பீஸ்ட் படம் வெளியாவது அவர் ரசிகர்களுக்கும் பண்டிகை தான். நான் நிறைய பார்க்கிறேன் பீஸ்ட் vs கே.ஜி.எப் என்று பேசுகிறார்கள், அது சரியானது இல்லை. இந்த உலகம் சினிமாவுக்காக இயங்குகிறது என நான் நம்புகிறேன். அனைத்து விஜய் ரசிகர்களுக்கும் என் படம் பிடிக்கும். எல்லோரும் என் படத்தை பார்க்கட்டும் நானும் பீஸ்ட் படத்தை பார்க்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.