குக் வித் கோமாளி வைரல் தொகுப்பு மற்றும் மீம்ஸ் வீடியோ – 27-03-2022 – Cooku with Comali Memes Video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் அதிகளவான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. வெற்றிகரமான 2 சீசன்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

வழமை போன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்த ப்ரோமோக்கள் மற்றும் மீம்ஸ்கள் இப்போதும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் இன்று ஒளிபரப்பான [27/03/2022] நிகழ்ச்சி குறித்து இணையத்தில் வைரலாகி வரும் மீம்ஸ் வீடியோக்களின் தொகுப்பு இதோ.

https://www.youtube.com/watch?v=BkKl6M-l3V0