பாதியில் நிறுத்தப்பட்ட ஆர்.ஆர்.ஆர் படம் – தியேட்டரை அடித்து நொறுக்கி ரசிகர்கள்! RRR

ஆர்.ஆர்.ஆர் படம் பாதியில் நிறுத்தியதால் திரையரங்கிற்கு ஏற்பட்ட நிலைமை

N. T. Rama Rao Jr., Ram Charan, Alia Bhatt, Ajay Devgn, Olivia Morris, Shriya Saran, Samuthirakani, S. S. Rajamouli, M. M. Keeravani, RRR 26-Mar-2022

இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை இயக்கியுள்ளார்.. இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

N. T. Rama Rao Jr., Ram Charan, Alia Bhatt, Ajay Devgn, Olivia Morris, Shriya Saran, Samuthirakani, S. S. Rajamouli, M. M. Keeravani, RRR 26-Mar-2022

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் உள்ள உள்ள ஒரு திரையரங்கில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் நிறுத்தப்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கு கண்ணாடிகளைஅடித்து நொறுக்கி, இருக்கைகளை சேதப்படுத்தியுள்ளனர்.

N. T. Rama Rao Jr., Ram Charan, Alia Bhatt, Ajay Devgn, Olivia Morris, Shriya Saran, Samuthirakani, S. S. Rajamouli, M. M. Keeravani, RRR 26-Mar-2022

மேலும் திரைமுன் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியையும் தகர்த்தனர். இதையடுத்து தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரசிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்தியுள்ளனர்.