‘பீஸ்ட்’ வைரலாகும் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்! Vijay

பீஸ்ட் படத்தின் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸ்!

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Satish, Yogi Babu, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Kalanithi Maran, Sun Pictures, Thalapathy 66, , Beast 25-Mar-2022

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Satish, Yogi Babu, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Kalanithi Maran, Sun Pictures, Thalapathy 66, , Beast 20-Mar-2022

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான அரபிக்குத்து மற்றும் ‘ஜாலியோ ஜிமிக்கானா..’ பாடலால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது படத்தை திரையில் காண்பதற்கே ரசிகர்கள் வெகு ஆர்வமாக உள்ளனர்.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Satish, Yogi Babu, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Kalanithi Maran, Sun Pictures, Thalapathy 66, , Beast 20-Mar-2022

இப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது ‘பீஸ்ட்’ படத்தின் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ‘பீஸ்ட்’ படத்தின் வெளிநாடு வெளியீட்டு உரிமம் ரூ. 32 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.