‘பீஸ்ட்’ படத்தின் வெளியான டீஸர் வெளியீடு தகவல்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் Vijay

பீட்ஸ் படத்தின் டீஸர் பற்றிய தகவல்

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Satish, Yogi Babu, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Kalanithi Maran, Sun Pictures, Thalapathy 66, , Beast 24-Mar-2022

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு, அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Satish, Yogi Babu, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Kalanithi Maran, Sun Pictures, Thalapathy 66, , Beast 20-Mar-2022

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அரபிக்குத்து ‘, விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய இரு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. படம் ரிலீசாக சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் டீசரை விஜய் ரசிகர்கள் அதிகளவு எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Satish, Yogi Babu, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Kalanithi Maran, Sun Pictures, Thalapathy 66, , Beast 20-Mar-2022

இந்நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் டீசர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாக வாய்ப்பிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.