ரகுல் பிரீத் சிங் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம்! இதில் தத்துவம் கூட Rakul Preet Singh

சமுக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட ரகுல் பிரீத் சிங்

Rakul Preet Singh 23-Mar-2022

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ரகுல் பிரீத் சிங், தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு தத்துவம் பேசியிருக்கிறார்.

Rakul Preet Singh 23-Mar-2022

தமிழில் அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். அதன்பின், கார்த்திக்கு ஜோடியாக ‘தேவ்’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, சூர்யாவின் ‘என்ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘அயலான்’ படத்தில் நடித்துள்ளார். இதுதவிர பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rakul Preet Singh 23-Mar-2022

ரகுல் பிரீத் சிங் அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில், தற்போது புதிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ‘சிலர் நெருப்புக்கு அஞ்சுகிறார்கள், சிலர் நெருப்பாக மாறுகிறார்கள்’ என்ற தத்துவத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.