நீச்சல் உடையில் திவ்ய பாரதி! இணையத்தில் வைரல் Divya Bharathi

திவ்ய பாரதியின் கவர்ச்சியான புகைப்படங்கள் வைரல்!

Divya Bharathi, G. V. Prakash Kumar, Mugen Rao, Madhil Mel Kaadhal 23-Mar-2022

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பேச்சிலர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பிரபலமானவர் திவ்ய பாரதி. இப்படத்தில் இவரின் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது பிக்பாஸில் பிரபலமான முகன் ராவுக்கு ஜோடியாக ”மதில் மேல் காதல்” என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

Divya Bharathi, G. V. Prakash Kumar, Mugen Rao, Madhil Mel Kaadhal 23-Mar-2022

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்ய பாரதி தனது கவர்ச்சியூட்டும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி அவரது ரசிகர்களை வியப்புக்குள்ளாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் அவருக்கு என்று ஒருதொகை ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Divya Bharathi, G. V. Prakash Kumar, Mugen Rao, Madhil Mel Kaadhal 23-Mar-2022

அந்தவகையில் தற்போது திவ்ய பாரதி நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இத்தகைய புகைப்படங்களை திவ்ய பாரதி தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.