வெளியானது “பீஸ்ட்” படத்தின் சென்சார் சான்றிதழ் – Beast

Beast

Vijay, Pooja Hegde, Selvaraghavan, Satish, Yogi Babu, VTV Ganesh, Nelson Dilipkumar, Anirudh Ravichander, Sivakarthikeyan, Kalanithi Maran, Sun Pictures, Thalapathy 66, , Beast 20-Mar-2022

விஜய் நடிப்பில் கடந்த வருட படமான ‘மாஸ்டர்’ படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். விஜய் அடுத்து கோலமாவு கோகிலா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இயக்குனரான நெல்சன் திலீப்குமாரின் ‘பீஸ்ட்’ படத்தில் தற்போது நடித்துள்ளார்.

இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பீஸ்ட் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“பீஸ்ட்” படத்துக்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் கொடுத்துள்ளது.

Released Censor Certificate for Beast