சேலையில் ரேஷ்மாவின் லேட்டஸ்ட் பேஷன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் 15 மார்ச் 2022

Reshma Pasupuleti 15th Mar 2022

Reshma, Actress, Celebrity, Model, Bigg Boss Tamil, Baakiyalakshmi 15th Mar 2022

நகைச்சுவை நடிகர் சூரிக்கு ஜோடியாக “வேலைன்னு வந்திட்டா வெள்ளைக்காரன்” திரைப்படத்தில் புஸ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா.

தொடர்ந்து நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய ரேஷ்மா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் , அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் அழகிய போட்ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ரேஷ்மாவின் பிற படங்களாவன மசாலா படம், கோ 2, வணக்கம்டா மாப்பிள்ளை, பேய் மாமா. இதைத் தவிர பாக்கியலட்சுமி, அபி டெய்லர் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகின்றார்.

அந்தவகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ரேஷ்மா சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு.