Ramya Pandian in Bigg Boss Ultimate 9th Mar 2022
Ramya Pandian , Actress, Model, Celebrity, Cooku with Comali, Bigg Boss Ultimate 09 Mar 2022
போட்ஷூட் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலாமானவர் நடிகை ரம்யா பாண்டியன். மேலும் தமிழில் ஜோக்கர் திரைப்படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
மேலும் திரை துறையை தவிர்த்து, குக் வித் கோமாளி, கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் அதிகளவான ரசிகர்களை கொண்டவர் ரம்யா பாண்டியன்.
இவர் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ளப் போவதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதில் “பிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளராக நான் எனது பயணத்தைத் தொடங்கும்போது, உங்கள் அன்பையும் ஆசீர்வாதத்தையும் தொடர்ந்து எனக்குப் பொழிவீர்கள் என்று நம்புகிறேன்” எனக்கூறியுள்ளார்.