Sivaangi Krishnakumar 7th Mar 2022
Sivaangi Krishnakumar, Actress, Celebrity, Model, Cooku with Comali 7th Mar 2022
சிவாங்கி கிருஷ்ணகுமார் 25 மே 2000 அன்று கேரளாவின் தொடுபுழாவில் பிறந்தார். சிவாங்கி என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய பின்னணி பாடகி, நடிகை மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆவார். பிரபல பாடகர்களின் மகள் என்பதை தாண்டி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் மிகப் பிரபலமானவர் ஷிவாங்கி.
சிவாங்கி இதைத் தவிர காமடி ராஜா கலக்கல் ராணி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். அத்துடன் தற்போது சிவகார்த்திகேயனின் டான், வைகைப்புயல் வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மிரிச்சி சிவாவுடன் காசேதான் கடவுளடா போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் ஷிவாங்கி குறித்த பல தகவல்கள் மற்றும் அழகான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகிறது. அவ்வாறான ஷிவாங்கியின் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் புகைப் படங்கள் இதோ.