Sunita Gogoi 7th Mar 2022
Sunita Gogoi, Actress, Celebrity, Model, Cooku with Comali 7th Mar 2022
நடன கலைஞராக இருக்கும் சுனிதா, விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி மற்றும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களிடம் மிக பிரபலமடைந்துள்ளார்.
இவர் தமிழில் தனுஷ், ஸ்ருதி ஹாசன், சிவகார்த்திகேயன் மற்றும் கேப்ரியல்லா சார்ல்டன் ஆகியோருடன் “3” படத்தின் மூலம் அறிமுகமானார். ராகவா லாரன்ஸுடன் இணைந்து காஞ்சனா 3 படத்திலும் பணியாற்றினார். இவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் மூன்றிலும் பங்குபற்றி வருகிறார்.
அந்தவகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள சுனிதா சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு.