பிரியா பிரகாஷ் வாரியரின் லேட்டஸ்ட் பேஷன் புகைப் படங்கள் இணையத்தில் வைரல் 1 மார்ச் 2022

Priya Prakash Varrier 1st Mar 2022

Priya Prakash Varrier, Actress, Celebrity, Model 1st Mar 2022 : இந்திய திரைப்பட நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் 28 அக்டோபர் 1999 கேரளாவின் புங்குன்னத்தில் பிறந்தார். இவர் மலையாளத்தில் வெளிவந்த ஒரு ஆதார் லவ் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி பிரபலமானார்.

இவரது தெலுங்கு அறிமுக படம் செக் (2021) இல் நிதின் மற்றும் ராகுல் ப்ரீத் சிங்குடன் நடித்திருந்தார். அடுத்து இன்னுமொரு தெலுங்கு படமான இஷ்க் இலும் நடித்துள்ளார். இவர் தற்போது கன்னட அறிமுக படமான விஸ்ணு பிரியா, ஹிந்தி அறிமுக படமான ஸ்ரீதேவி பங்களா போன்றவற்றில் நடித்து வருகிறார்.

சமூகவலைத்தள பக்கங்களில் 7 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட பிரியா வாரியாரின் புதிய படங்கள் வைரலாகி வருகின்றன. இதோ அந்த படங்களின் தொகுப்பு.