Amala Paul 27th Feb 2022
Amala Paul, Actress, Celebrity, Model 27th Feb 2022 : திரைத்துறையில் மைனா, தலைவா, வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்தவர் நடிகை அமலா பால்.
தற்போது நடிகை அமலா பாலுக்கு தமிழில் பெரிதும் பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால், தெலுங்கு, மலையாளம் என வேறு மொழிகளில் நடித்து வருகிறார். மேலும் நடிகை அமலா பால், சமீபத்தில் தெலுங்கில் வெளியான Pitta Kathalu வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார்.
சமூகவலைத்தள பக்கங்களில் 4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள அமலா பால் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதோ அந்த படங்களின் தொகுப்பு.