ரம்யா பாண்டியனின் கியூட்டான இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் வைரல் 27 பிப்ரவரி 2022

Ramya Pandian 27th Feb 2022

Ramya Pandian , Actress, Celebrity, Model, Cooku with Comali, Bigg Boss Tamil 27th Feb 2022 : போட்ஷூட் படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலாமானவர் நடிகை ரம்யா பாண்டியன். மேலும் தமிழில் ஜோக்கர் திரைப்படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

மேலும் திரை துறையை தவிர்த்து, குக் வித் கோமாளி, கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் அதிகளவான ரசிகர்களை கொண்டவர் ரம்யா பாண்டியன்.

சமூகவலைத்தளத்தில் அதிகளவிலான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ள ரம்யா பாண்டியன், சமூகவலைத்தளத்தில் சமீபத்தில் பகிர்ந்த ஹாட்டான அழகிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த படங்களின் தொகுப்பு.