வலிமை 3 வது நாள் மக்கள் கருத்து! வீடியோ இணைப்பு

‘வலிமை’ படத்தின் மக்கள் கருத்து!

Ajith, AjithKumar, H. Vinoth, Boney Kapoor, Kartikeya Gummakonda, Huma Qureshi, Chaitra Reddy, Pugazh, Yogi Babu, Valimai 26-Feb-2022: தமிழ் சினிமா முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். இவருடைய நடிப்பில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த திரைப்படம் வலிமை. இந்த படம் தற்போது பிப்ரவர்ரி 24-ஆம் தேதி ரிலீசாகி இருக்கிறது.

போனி கபூரின் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கினார். இவர் மீண்டும் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தையும் போனி கபூரே தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு, புகழ் உட்பட பலர்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் கடந்த 24ஆம் தேதி பிப்ரவரி மாதம் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது. வசூலிலும் சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில் இன்றுடன் 3 ஆவது நாள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வலிமை படம் பற்றி பொது மக்களிடமும் ரசிகர்களிடமும் கேட்ட்டபோது அவர்கள் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.