Dharsha Gupta 25th Feb 2022
Dharsha Gupta , Actress, Celebrity, Model, Cooku with Comali 25th Feb 2022 : பல சின்னத்திரை தொடர்களில் நடித்திருந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலரில் ஒருவர் தர்ஷா குப்தா.
இவரது சின்னத்திரை தொடர்கள் முள்ளும் மலரும், தந்துவிட்டேன் என்னை, ருத்ர தாண்டவம், செந்தூரப் பூவே என்பனவாகும்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள தர்ஷா குப்தா சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த ஹாட்டான போட்ஷூட் படங்கள் இதோ.