வெளியானது “எதற்கும் துணிந்தவன்” டீஸர்
EtharkkumThunindhavan, Pandiraj, Suriya, Priyanka Arul Mohan, Vinay Rai, Sathyaraj 16-Feb-2022: பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருப்பதுடன், மற்றும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் தேதியை இயக்குனர் பாண்டிராஜ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன்படி பிப்ரவரி 18ஆம் தேதியான இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.