மீண்டும் இளையராஜாவின் ”ராக் வித் ராஜா” பிரமாண்ட இசை நிகழ்ச்சி

Ilaiyaraaja 09/02/2022

Ilaiyaraaja, Rock With Raja 09 Feb 2022 : தமிழ் சினிமாவின் மிக சிறந்த இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா சென்னையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தவுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஈ.வி.பி. திடலில் இளையராஜாவின் பிரமாண்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு சிங்கப் பூரில் கச்சேரி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக அது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னையில் இசைக் கச்சேரியை நடத்த இருக்கிறார் இசைஜானி இளையராஜா. வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு ‘ராக் வித் ராஜா’ என்று தலைப்பி டப்பட்டுள்ளது.

Ilaiyaraaja 09 Feb 2022

குறித்த செய்தி இசை ரசிகர்களை மகிழ்ச்சிடுத்தியுள்ளது .