“பேச்சுலர்” ஹீரோயின் ஹாட் ஆனா பீச் வீடியோ!

“பேச்சுலர்” படத்தின் நாயகி திவ்ய பாரதியின் செம ஹாட் ஆனா வீடியோ!

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்து வெளியான படம் “பேச்சுலர்”. இப்படத்தின் நாயகியான திவ்ய பாரதி ஒரு ஹாட் ஆனா விடியோவை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

திவ்ய பாரதி ஜிவி பிரகாஷுடன் இணைந்து நடித்த படமே “பேச்சுலர்”. இப்படத்தின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றவர் திவ்ய பாரதி. அது மட்டுமின்றி தற்போது முகேன் ராவுடன் “மதில் மேல் காதல்” படத்தில் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடிகை திவ்ய பாரதி தனது 30-வது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோக்களையும், புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தார் என்பது அறிந்ததே. இதனை அடுத்து, தான் கர்ப்பமாக இருப்பாதாக சில புகைப்படங்களை பதிவிட்டு அதிரவைத்தார். ஆனால், அந்த புகைப்படங்கள் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி நடித்து வெளியான பேச்சுலர் படத்தில், திவ்ய பாரதி கர்ப்பினியாக நடித்த போது எடுத்த BTS படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தவிர நடிகை திவ்ய பாரதி, மலையாளத்தில் ஹிட் அடித்த ‘இஷ்க்’ ISHQ படத்தின் தமிழ் ரீமேக்கில், நடிகர் கதிருடன் இணைந்து நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திவ்ய பாரதி பீச்சில் ஒரு குழந்தை போல், விளையாடும் காட்சிகள் அடங்கிய க்யூட்டான வீடியோ இடம் பெற்றுள்ளது. இதை பார்க்கும் ரசிகர்கள் அவர்களின் கமெண்டுகளில் அவரை உற்ச்சாக படுத்துவதை காண கூடியவாறு இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த பீச் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக நடிகை திவ்ய பாரதியின் த்ரோபேக் ஃபோட்டோவும் வைரலாகி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.