“பேச்சுலர்” பட ஹீரோயின் பீச்-ல செம ஹாட் ஆனா வீடியோ!

திவ்ய பாரதி “பேச்சுலர்” படத்தின் நாயகியின் சூடான வீடியோ!

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்து வெளியான படம் “பேச்சுலர்”. கடந்த வருடம் டிசம்பர் மாதம் திரையரங்கில் வெளியான இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் திவ்யபாரதி. இந்த படம் பின்னர் சொனி லைவ் ஓடிடியில் ஒளிபரப்பாகத் தொடங்கியது. தற்போது நடிகை திவ்ய பாரதி முகேன் ராவுடன் “மதில் மேல் காதல்” படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திவ்ய பாரதி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் , வீடியோவை பகிர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இன்னொரு ஹாட் ஆனா புதிய வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில் “பேச்சுலர்” ஹீரோயின் திவ்ய பாரதி, பீச்சில் ஒரு குழந்தை போல் விளையாடும் காட்சிகள் அடங்கிய க்யூட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் அவரை வர்ணித்து, அவற்றை கமண்டுகளிலும் கொடுத்து திவ்ய பாரதிக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அந்த அளவுக்கு இந்த பீச் வீடியோ வைரலாகி வருகிறது. முன்னதாக நடிகை திவ்ய பாரதியின் த்ரோபேக் ஃபோட்டோவும் வைரலாகி வந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.