ரசிகரின் எடக்கு முடக்கான கேள்விக்கு பதிலடி கொடுத்த யாஷிகா!

சீண்டிப்பார்த்த ரசிகருக்கு யாஷிகாவின் பதிலடி!

Yashika Aannand 07 Feb 2022 : தமிழில் “கவலை வேண்டாம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் தனியார் தொலைக்காட்சி நடத்தும் “பிக் பாஸ்” மூலம் அனைவராலும் அறியப்படடவர் யாஷிகா என்பது குறிப்பிடத்தக்கது.

yashika new update

தமிழில் “இருட்டறையில் முரட்டுக்குத்து” மற்றும் “ஜாம்பி” படத்தின் மூலம் தனது கவர்ச்சியான நடிப்பில் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் யாஷிகா ஆனந். அதன் பின்னர் தனியார் தொலைக்காட்சி நடத்திய “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் அவர்களின் கவனத்தை ஈர்த்தார்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாஷிகா ஓர் விபத்தில் சிக்கி நடப்பதற்கு கூட முடியாமையால் படுத்த படுக்கையில் இருந்தார். பல மாத சிகிச்சையின் பின்னர் தற்போது அவர் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து யாஷிகா சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்தார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன் போது ரசிகர் ஒருவர் யாஷிகாவிடம் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.

“நீங்கள் கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா?” என எடக்கு முடக்காக அந்த ரசிகர் யாஷிகாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்க்கு சற்றும் தயங்காமல் “இல்லை நான் யாஷிகா” என பதிலடி கொடுத்துள்ளார் யாஷிகா. யாஷிகாவின் இந்த துணிச்சலான பேச்சை பார்த்து ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.