NJ Sathya Viral Photshoots 06/02/2022
NJ Sathya, Tamil Cinema 06 Feb 2022 : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு காஸ்டியூம் டிசைனராக இருப்பவர் என்.ஜே.சத்யா. இவர் தெறி, பைரவா படங்களில் நடிகர் விஜய்-க்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியவர்.
மேலும் சினிமாவில் ஜிகர்தண்டா, ராஜா ராணி, போக்கிரி ராஜா, மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல படங்களிலும் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து சமீபத்தில் திரை பிரபலங்களை வைத்து பல போட்டோஷூட்டுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அனைவரையும் கவர்ந்தார்.
இந்நிலையில் இவரின் சமீபத்திய போட்டோ ஷூட் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.