விக்ரம் படத்தில் இன்னொரு வில்லனாக பிரபல நடிகர் ஒப்பந்தம்

Kamal, vikram, lokesh kanagaraj, Tamil Cinema 31 07 : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படம் ‘விக்ரம்’. நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’.

இந்நிலையில், பிரபல நடிகர் நரேனும், விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க இணைந்துள்ளார். மேலும் நடிகர் நரேன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் 2-வது படம் இதுவாகும். அவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.