ஆண்ட்ரியா ஜெரெமையாவின் புதிய போட்ஷூட் படங்கள் இணையத்தில் வைரல்

Andrea Jeremiah, Tamil Cinema, Tamil Actress Photos, June 2021 : பின்னணி பாடகியான ஆண்ட்ரியா ஜெரெமையா, தமிழ் திரையுலகில் 2007 ம் ஆண்டு பச்சை கிளி முத்து சரம் திரைப்படத்தின் அறிமுகமானவர். தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்பரூபம், வாடா சென்னை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் தீவிரமாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா, சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த படங்களின் தொகுப்பு.