சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகள் குறித்து நடிகர் வடிவேலு கருத்து

Vadivelu, Tamil Cinema 15th September 2021 : நடிகர் வடிவேலு பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் “நாய் சேகர்” என்ற படம் மூலம் திரை பக்கம் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் தனது பெயரில் போலி கணக்குகள் உலா வருவது கருத்து தெரிவித்துள்ள நடிகர் வடிவேலு, “சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலிகணக்குகள் பல உள்ளன. ஆனால் நான் வலைத்தளத்தில் இல்லை. வலைத்தளத்தில் எனது பெயரில் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் போலியானவை’’ என தெரிவித்துள்ளார்.

vadivelu, tamil cinema 15th september 2021