2021ல் பிரபலமான இந்தியப் படங்கள் வரிசையில் த்ரிஷ்யம் 2, கர்ணன் படங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் மாஸ்டர்

Master, imdb top movies, 2021 : பிரபல திரைப்பட தரவுகள் மற்றும் தரவரிசை கொடுக்கும் இணையதளமான ஐஎம்டிபியின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் சிறந்த படங்கள், பிரபலமான படங்கள் உள்ளிட்ட பல பட்டியல்களை ஐஎம்டிபி இணையதளம் தற்போது வெளியிட்டுள்ள 2021ஆம் ஆண்டு அறிக்கையின் படி த்ரிஷ்யம் 2, கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி மாஸ்டர் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2021 (இதுவரை) பிரபலமான திரைப்படங்கள்/வெப் சீரிஸ் பட்டியல்

  1. மாஸ்டர்
  2. ஆஸ்பிரன்ட்ஸ் (வெப் சீரிஸ்)
  3. தி வைட் டைகர்
  4. த்ரிஷ்யம் 2
  5. நவம்பர் ஸ்டோரி
  6. கர்ணன்
  7. வக்கீல் ஸாப்
  8. மஹாராணி (வெப் சீரிஸ்)
  9. க்ராக்
  10. தி கிரேட் இண்டியன் கிச்சன்
Trishyam 2 in the list of most popular Indian films in 2021, Master topped the list behind Karnan films.

இந்த அத்தனை படைப்புகளுமே 7 மற்றும் அதற்கு அதிகமான மதிப்பீடைப் பெற்றுள்ளன.