தங்க நாணயங்களை மருத்துவ சேவையாளர்களுக்கு பரிசாக கொடுத்த விஜய் ரசிகர்கள் 1st June 2021

Vijay, Vijay Fans, Tamil Cinema, 1st June 2021 : தமிழகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடிக்கும் கொரோனவில் இருந்து மக்களின் உயிரைக் காக்கும் பணியில் சேவையாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மற்றும் சிடி ஸ்கேன் லேப் டெக்னீசியன்கள் ஆகியோர்களுக்கு விஜய் ரசிகர்கள் பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார்கள்.

குறித்த பரிசுகளை வழங்கிய புதுக்கோட்டை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Vijay, Vijay Fans, Tamil Cinema,