இது என்ன அந்தரங்க படங்களா? பிரியா வாரியாரின் புதிய இன்ஸ்டாகிராம் படங்கள் 1st June 2021

Priya Prakash Varrier, Tamil Actress Photos, 1st June 2021 : இந்திய திரைப்பட நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மலையாளத்தில் வெளிவந்த ஒரு ஆதார் லவ் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி பிரபலமானார். பின்னர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

சமூகவலைத்தள பக்கங்களில் 7 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்ட பிரியா வாரியாரின் புதிய படங்கள் வைரலாகி வருகின்றன. இதோ அந்த படங்களின் தொகுப்பு.