பிரபல தெலுங்கு ஹீரோவுக்கு வில்லனாகிறார் அர்ஜுன்

Arjun, Mahesh babu, sarkaru vaari paata, Keerthy Suresh, 1st June 2021 : நடிகர் அர்ஜுன், தெலுங்கு படம் ஒன்றில் பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு , கீர்த்தி சுரேஷ் இணைந்து தற்போது நடிக்கும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’. இயக்குனர் பரசுராம் பெட்லா இயக்கும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவந்தது. இதில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Arjun, Mahesh babu, sarkaru vaari paata, Keerthy Suresh, 1st June 2021