அமலா பாலின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் 31st May 2021

Amala Paul, Tamil Actress, Photos, 31st May 2021 : திரைத்துறையில் மைனா, தலைவா, வேலையில்லா பட்டதாரி படங்களில் நடித்தவர் நடிகை அமலா பால்.

தற்போது நடிகை அமலா பாலுக்கு தமிழில் பெரிதும் பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால், தெலுங்கு, மலையாளம் என வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.

சமூகவலைத்தள பக்கங்களில் 4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள அமலா பால் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதோ அந்த படங்களின் தொகுப்பு.