ஸ்ரீ திவ்யா வின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்

Sri Divya, Tamil Actress, Photos : 1993 ம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த ஸ்ரீ திவ்யா, தற்போது இந்தியாவில் பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, மருது, பெங்களூர் நாட்கள் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரீ திவ்யா, சமூகவளைத்தளங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார்.

இது சமீபத்தில் ஸ்ரீ திவ்யா பகிர்ந்து போட்ஷூ படங்களின் தொகுப்பு.