பயமுறுத்தும் ஸ்ருதி ஹாசன்!

Shruti Haasan, Tamil Actress, Photos : நடிகர் உலக நாயகன் கமலின் மகளும் , நடிகையுமான ஸ்ருதி ஹாசன் 1986ம் ஆண்டு தை 28 ம் திகதி பிறந்தவர்.

தந்தையை போன்று திரைத்துறையில் கால் பதித்த ஸ்ருதி ஹாசன், இந்தியாவின் பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

புலி, வேதாளம், சிங்கம் 3, தனுஷின் 3, பூஜை போன்ற திரைப்படங்களில் தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை 17 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்த புகைப்படம் இதோ.