மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய ரைசாவின் அழகிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்

Raiza Wilson, Tamil Actress, Photos : கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் ரைசா வில்சன், சமூகவலைத்தளங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

சமீபத்தில் அழகு சிகிச்சை மேட்கொண்ட ரைசாவின் முகம் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த நிலையில், தற்போது ரைசா வழமைக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் ரைசா வில்சன், சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. இதோ அந்த படங்களின் தொகுப்பு.