அதா சர்மாவின் புதிய புகைப்படங்கள்

Adah Sharma, Tamil Cinema, Photos : 1992 ம் ஆண்டு மும்பையில் பிறந்த அதா சர்மா, தற்போது இந்தியாவில் பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் சார்லி சாப்ளின், இது நம்ம ஆளு, 1920 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள அதா சர்மா, சமூகவளைத்தளங்களில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார்.

இது சமீபத்தில் அதா சர்மா பகிர்ந்து ஹாட்டான போட்ஷூ படங்களின் தொகுப்பு.