காஜல் அகர்வாலின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்

Kajal Aggarwal, Tamil Actress, Photos : தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான காஜல் அகர்வால், தொடர்ந்து அஜித், விஜய், கமல், தனுஷ் போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

சமூகவலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள காஜல் அகர்வால் ரசிகர்களுடன் பகிர்ந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த படங்களின் தொகுப்பு.